-
இனியொரு விதி செய்வோம்(30.08.2022)
இனியொரு விதி செய்வோம்(30.08.2022)
சிறப்பு விருந்தினர்: கதைசொல்லி திருமதி C.சரிதா ஜோ (Founder of Skill ware ) தலைப்பு: இனியொரு விதி செய்வோம் நாள்:30.08.2022 நேரம்:10.30-12.30 இடம்: ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கருத்தரங்கம்.
